பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கில பாடசாலை மாணவர்களின் சிறப்பு நிகழ்வு
கிளிநொச்சி பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கில பாடசாலை மாணவர்களின் சிறப்பு நிகழ்வு சித்திரை மாதம் 11ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களால் தவக்கால உண்டியல் மூலம் சேகரிக்கப்பட்ட…
