யாழ். திருக்குடும்ப கன்னியர் மட முன்பள்ளி விளையாட்டுப்போட்டி
யாழ். திருக்குடும்ப கன்னியர் மட முன்பள்ளி விளையாட்டுப்போட்டி கடந்த 12ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி காப்பாளர் அருட்சகோதரி தயாளசீலி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். வலய உதவிக்கல்வி பணிப்பாளர் திரு. தம்பிராசா சிவகுமார் அவர்கள் பிரதம விருந்தினராகவும் அபிவிருத்தி…