Author: admin

மன்னார் மறைமாவட்ட ஆயர் திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு வருகின்ற 22ஆம் திகதி

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கடந்த மார்கழி மாதம் 14ஆம் திகதி நியமனம்பெற்ற, அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் ஆயர் திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு வருகின்ற 22ஆம் திகதி, சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு மடுத்திருத்தலத்தில் நடைபெற ஏற்பாடுகள்…

பேராயர் மல்கம் கருதினால் ரஞ்சித் அவர்களின் கருத்து

இலங்கையில் அடக்குமுறைகள் அகற்றப்பட்டு மக்கள் அனைவரும் சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கடந்த 1ஆம் திகதி சனிக்கிழமை கலகெடிகன நிட்டம்புவ புனித துன்ப முடிச்சுகளை அவிழ்க்கம் அன்ன ஆலய திறப்பு விழாவில் கலந்துகொண்ட கொழும்பு உயர் மறை மாவட்ட…

சுவாமி ஞானப்பிரகாசியார் அவர்களின் 150ஆவது பிறந்த தின ஆயத்த கூட்டம்

சுவாமி ஞானப்பிரகாசியார் அவர்களின் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் தமிழுக்கும் மறைக்கும் ஆற்றிய பணியை வெளிக்கொணரும் நோக்கில் சிறப்பு நிகழ்வுகள் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆயத்த கூட்டம் கடந்த 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…

கச்சைதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான முன்னாயத்த கூட்டம்

கச்சைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த தவக்கால திருயாத்திரை திருவிழா எதிர்வரும் பங்குனி மாதம் 14ம் 15ம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக திருவிழாவிற்கான முன்னாயத்த கூட்டம் கடந்த 07ஆம் திகதி, வெள்ளிக்கிழமை நேற்றைய…

மயிலிட்டி புனித காணிக்கை மாதா ஆலய திருவிழா

இலங்கை படையினரின் ஆக்கிரமிப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள மயிலிட்டி புனித காணிக்கை மாதா ஆலய திருவிழா 13 வருடங்களுக்கு பின் 02ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை…