தவக்கால ஆன்மீக எழுச்சித் திருப்பயணம்
கட்டைக்காடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால ஆன்மீக எழுச்சித் திருப்பயணம் கடந்த பங்குனி மாதம் 09ஆம் திகதி ஆரம்பமாகி இம்மாதம் 12ஆம் திகதி வரை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குநர் கிளரேசியன் சபை அருட்தந்தை…