கிளிநொச்சி பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கில பாடசாலை மாணவர்களின் சிறப்பு நிகழ்வு சித்திரை மாதம் 11ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களால் தவக்கால உண்டியல் மூலம் சேகரிக்கப்பட்ட பணத்தை கொண்டு முழங்காவில் ஆதார வைத்தியசாலை சிறுவர் நோயாளி பிரிவுக்கு தேவையான இலத்திரனியல் வெப்பமானி, நிறை அளக்கும் உபகரணம், மற்றும் உணவுப்பொருட்களும் வன்னேரி முதியோர் இல்ல முதியோருக்கு அத்தியாவசிய பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டன.

By admin