திருவுள சபை அங்கதத்வர்களுக்கான உயிர்ப்பு பெருவிழா ஒன்றுகூடல் சித்திரை மாதம் 13ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

சபை ஆலோசகர் குழுவின் ஒழுங்குபடுத்தலில் சபை இலங்கை மாகாண முதல்வர் அருட்தந்தை கொட்வின் கமிலஸ் – சணா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் கொடியேற்றப்பட்டு தொடர்ந்து கருத்துரை, அங்கத்தவர்கள் அறிமுகம், குழு கலந்துரையாடல், திருப்பலி என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வில் இலங்கையில் பணியாற்றும் சபை குருக்கள், மணத்துறவு ஆண்கள், யாழ்ப்பாண, கொழும்பு மற்றும் மன்னார் வட்டார குடும்பத்தினரென 80 வரையானவர்கள் பங்குபற்றினர்.

By admin