Category: What’s New

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் சுதேச குருக்கள் தின சிறப்பு நிகழ்வு

சுதேச குருக்கள் தினத்தை சிறப்பித்து மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்ஸன் அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட திருப்பாலத்துவ சபை இயக்குநர்…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி மேரி ஈவோன் சிமியோன் அவர்கள் ஆடி மாதம் 30ஆம் திகதி வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1961ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றிய இவர், 65 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து சமூக,…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

யாழ். மறைமாவட்ட குருவும் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளருமான அருட்தந்தை ஜேம்ஸ்நாதன் அவர்களின் அன்புச் சகோதரர் திரு. கார்த்திகேசு நடராசா அவர்கள் ஆடி மாதம் 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு…

செம்மணி–சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி ✊ அமைதிப் போராட்டம்

செம்மணி–சித்துப்பாத்தி மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் போராட்டம் ஆடி மாதம் 30ஆம் திகதி நேற்றைய தினம் செம்மணி பகுதியில் நடைபெற்றது. ஆணைக்குழு தலைவர் அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்கமைப்பில்,…