Author: admin

“மாற்றம் ஆரம்பம்” தவக்கால தியானம்

உயிர்த்த ஆண்டவர் சமூகத்தினரின் ஏற்பாட்டில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட “மாற்றம் ஆரம்பம்” தவக்கால தியானம் பங்குனி மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களின் உதவியுடன் உயிர்த்த ஆண்டவர் சமூக நிறுவுனர் திரு.…

திருகோணமலை மறைமாவட்ட தவக்கால இறைவேண்டல் ஆராதனை

திருகோணமலை மறைமாவட்ட தவக்கால இறைவேண்டல் ஆராதனை பங்குனி மாதம் 14ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பாலையூற்று புனித லூர்து அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருச்செபமாலை, நற்கருணை வழிபாடு, துதி…

வவுனியா மறைகோட்ட மறையாசிரியர்கள் மற்றும் கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான தவக்கால தியானம்

மன்னார் மறைமாவட்ட வவுனியா மறைகோட்டத்தைச் சேர்ந்த மறையாசிரியர்கள் மற்றும் கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 14ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பம்பைமடு இறை இரக்க திருத்தலத்தில் நடைபெற்றது. ​ மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி மற்றும் கல்வி ஆணைக்குழுவின் இயக்குநர்…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

டி லா சால் சபை அருட்சகோதரர் யூஸ்ரஸ் அமரஜோதி அவர்கள் பங்குனி மாதம் 02ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1989ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் தனது இறுதி வாக்குத்தத்தத்தை நிறைவேற்றிய இவர் பாகிஸ்தான் நாட்டில் ஆசிரியர், ஆன்மீக தலைவர், ஆலோசகர்,…

“அந்தோனி” திரைப்பட காட்சிப்படுத்தல்

ஓசை பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் யாழ் நகரின் கரையோர பிரதேசங்களை சேர்ந்த சுகிர்தன் – ஜெனோசன் ஆகிய இரு இளைஞர்களின் இயக்கத்தில் ஈழத்தின் படைப்பாக உருவான “அந்தோனி” திரைப்பட சிறப்புக்காட்சியும் அது தொடர்பான கலந்துரையாடலும் பங்குனி மாதம் 10ஆம் திகதி கடந்த…