உடுப்புக்குளம் பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மறையாசிரியர்களின் கள அனுபவ பயணம்
உடுப்புக்குளம் பங்கு மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து முன்னெடுத்த கள அனுபவ பயணம் புரட்டாதி மாதம் 26ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களும் மறையாசிரியர்களும் முகமாலை புனித வேளாங்கன்னி அன்னை…
