பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட மல்யுத்த போட்டி புரட்டாதி மாதம் 14ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை பண்டாரவளை மத்திய கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இப்போட்டியில் பங்குபற்றிய யாழ்ப்பாணம் சன்மார்க்க மகாவித்தியாலய மாணவி செல்வி கனிஸ்ரா 39 தொடக்கம் 42 கிலோகிராம் எடைப்பிரிவில் மூன்றாமிடத்தை பெற்றுக்கொண்டார்.
