காலி மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு ஆனி மாதம் 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலி புனித செபமாலை இராக்கினி அன்னை பேராலயத்தில் நடைபெற்றது.

மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேமண்ட் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கில் திருத்தொண்டர் தசித் மிஹிரான் அவர்கள் புதிய குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

By admin