Author: admin

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு கூட்டம்

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு கூட்டம் ஆவணி மாதம் 08ஆம் திகதி கடந்த சனிக்கிழமை மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்களின் தலைமையில் நiபெற்ற இக்கூட்டத்தில் வார்த்தை வழிபாடு, புதிய…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய வின்சென்டி போல் பந்தி பொதுக்கூட்டம்

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய வின்சென்டி போல் பந்தி பொதுக்கூட்டம் ஆவணி மாதம் 08ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சபை தலைவி திருமதி விமலா இராஜேஸ்வரி யஸ்ரின் அவர்களின் தலைமையில்…

பல்லவராயன்கட்டு டொன் போஸ்கோ ஆங்கிலப் பாடசாலை மாணவர்களின் “கோடைகால பருவக் கொண்டாட்டம்”

கிளிநொச்சி, பல்லவராயன்கட்டு டொன் போஸ்கோ ஆங்கிலப் பாடசாலை மாணவர்களின் இரண்டாம் தவணை விடுமுறையை பயனுள்ளதாகவும் மகிழ்ச்சிகரமாகவும் மாற்றும் வகையில் முன்னெடுக்கப்பட்ட “கோடைகால பருவக் கொண்டாட்டம்” ஆவணி மாதம் 03ஆம் திகதி ஆரம்பமாகி 07ஆம் திகதி வரை அங்கு நடைபெற்றது. பாடசாலை அதிபர்…

தீவகம் சின்னமடு புனித செபமாலை அன்னை யாத்திரைத்தல வருடாந்த திருவிழா

தீவகம் சின்னமடு புனித செபமாலை அன்னை யாத்திரைத்தல வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 5ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. ஆடி மாதம் 27ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி…

இளவாலை புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா

இளவாலை புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. ஆலயத் திருவிழாவிற்கு ஆயத்தமாக ஆடி மாதம் 02ஆம் திகதி வியாழக்கிழமை வலயரீதியாக வலயக்கொடிகள் ஏற்றப்பட்டு வலயத்திருப்பலிகளும் செபமாலையும்…