கரவெட்டி புனித அந்தோனியார் ஆலய தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான வழிபாடுகள்
கரவெட்டி புனித அந்தோனியார் ஆலய தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான வழிபாடுகள் பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றன. பங்குனி மாதம் 24ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை இறுதிநாள் வழிபாடுகள்…
