அக்கராயன் பிரதேசத்தில் அமைந்துள்ள மருதமடு அன்னையின் வரவேற்பு சுரூபத்தில் மருதமடு அன்னையின் கொடி
மன்னார் மருதமடு அன்னை திருத்தல ஆவணி மாத திருவிழாவை முன்னிட்டு அக்கராயன் பிரதேசத்தில் அமைந்துள்ள மருதமடு அன்னையின் வரவேற்பு சுரூபத்தில் ஆவணி மாதம் 06ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மருதமடு அன்னையின் கொடியேற்றிவைக்கப்பட்டது. பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அல்பேன் சேகர்…
