சிலாபம் மறைமாவட்டம் புனித பெர்னபேத்தம்மாள் ஆலய வருடாந்த திருவிழா செம்டெம்பர் மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை அலெக்ஸ் நிஸாந்த அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

திருவிழா திருப்பலி மறையுரையை அருட்தந்தை கில்லறி அவர்கள் வழங்கினார்.

திருவிழா திருப்பலி ஆரம்பத்தில் புனிதையின் திருச்சொருப பவனியும் திருப்பலி நிறைவில் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

By admin