Category: What’s New

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகக் கூட்டம்

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகக் கூட்டம் ஆடி மாதம் 29ஆம் திகதி புதன்கிழமை மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக தலைவர் திரு. ஜெகின் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கடந்த…

அல்லைப்பிட்டி பங்கு மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களின் ஆன்மீக சுற்றுலா

அல்லைப்பிட்டி பங்கு மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து முன்னெடுத்த ஆன்மீக சுற்றுலா ஆடி மாதம் 29ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. தீவக மறைக்கோட்ட முதல்வரும் அல்லைப்பிட்டி பங்குத்தந்தையுமான அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும்…

எழுவைதீவு பங்கு திருப்பாலத்துவ சபை சிறார்களின் சந்தை நிகழ்வு

எழுவைதீவு பங்கு திருப்பாலத்துவ சபை சிறார்கள் மற்றும் பெற்றோர் இணைந்து முன்னெடுத்த சந்தை நிகழ்வு ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எழுவைதீவு புனித தோமையார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காலை…

கொழும்பு சீதுவை சுபுவத் அரணவில் 60 அடி உயரமுடைய இயேசு கிறிஸ்துவின் திருஉருவ திறப்புவிழா

கொழும்பு சீதுவை சுபுவத் அரண உளவியல், ஆன்மீகம், சமூக நலன் மற்றும் முழுமையான மனித உருவாக்க மையத்தில் நிறுவப்பட்ட 60 அடி உயரமுடைய இயேசு கிறிஸ்துவின் திருஉருவ திறப்புவிழா ஆடி மாதம் 29ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. உருவாக்க மைய நிர்வாகி…

மானிப்பாய் சென். ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை தினம்

மானிப்பாய் சென். ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை தினம் ஆடி மாதம் 27ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின்; தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாகாண மட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற…