ஊடகத்துறை சார்ந்த கள அனுபவ பயிற்சி
ஊடகத்துறை சார்ந்த கள அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பதுளை மறைமாவட்டத்திலிருந்து வருகைதந்த மறைமாவட்ட சமூக தொடர்பு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஐவன் றொட்ரிக்கோ மற்றும் இணைப்பாளர் செல்வன் அல்வீனஸ் ஆகியோர் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் இடம்பெற்ற…
