தீவக மறைக்கோட்ட நீதி சமாதான ஆணைக்குழு உருவாக்கல் கூட்டம்
தீவக மறைக்கோட்ட நீதி சமாதான ஆணைக்குழு உருவாக்கல் கூட்டம் ஆவணி மாதம் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல மண்டபத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட முதல்வரும் இணைப்பாளருமான அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ்…
