Category: What’s New

மறைமாவட்ட மற்றும் துறவற சபை குருக்களுக்கான “மேலதிக உருவாக்கப் பயிற்சி”

இலங்கை ஆயர் பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட 97, 98, 99 ஆம் ஆண்டுகளில் குருத்துவ அருட்பொழிவு பெற்ற மறைமாவட்ட மற்றும் துறவற சபை குருக்களுக்கான “மேலதிக உருவாக்கப் பயிற்சி” ஆவணி மாதம் 04ஆம் 05ஆம் திகதிகளில் கொழும்பு ராகம தேவத்தை தியான…

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான பணிமாற்றங்கள்

யாழ். மறைமாவட்ட குருக்கள் சிலருக்கான பணிமாற்றங்கள் அண்மையில் நடைபெற்றுள்ளன. அருட்தந்தை றோய் பேடினன்ட் அவர்கள் கரித்தாஸ் வன்னி கியூடெக் இயக்குநராகவும் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்கள் கனடா மொன்றியல் பணியக இயக்குநராகவும் அருட்தந்தை ஸ்கரன்ராஜ் அவர்கள் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநராகவும்…

“வந்து பாருங்கள்” இறையழைத்தல் நிகழ்வு

குடும்பங்களில் இறைழைத்தலை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடத்தினால் முன்னெடுக்கப்படும் “வந்து பாருங்கள்” இறையழைத்தல் நிகழ்வு இம்மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகி 30 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் இறை அழைத்தலில் ஆர்வமுள்ள தரம் 08 மற்றும் அதற்கு…

மிருசுவில் புனித நீக்கிலார் ஆலய இளைஞர் கழகத்தின் Zero Plastic Initiative செயற்திட்டம்

மிருசுவில் புனித நீக்கிலார் ஆலய இளைஞர் கழகத்தின் சமூக நலதிட்டங்களின் ஒரு பகுதியாக, மிருசுவில் கிராமத்தின் சூழலை பாதுகாக்கும் பிளாஸ்ரிக் இல்லா முன்முயற்சி Zero Plastic Initiative செயற்திட்டம் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மிருசுவில் கிராமத்தை பிளாஸ்ரிக்…