தமிழ் மொழி மூலமான மறையாசிரியர்களுக்கான முன்னெடுக்கப்பட்ட வதிவிட பயிற்சி
தேசிய மறைக்கல்வி விவிலியப்பணி நடுநிலையத்தினால் இலங்கையின் அனைத்து மறைமாவட்டங்களிலும் பணியாற்றும் தமிழ் மொழி மூலமான மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட வதிவிட பயிற்சி ஆடி மாதம் 31ஆம் திகதி தொடக்கம் ஆவணி மாதம் 02 ஆம் திகதி வரை கொழும்பு ராகம தேவத்த…
