சுவிஸ் ஓல்ரன் பணியக இறைமக்கள் முன்னெடுத்த புனித செபமாலை அன்னை திருவிழா சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப் பணியக இயக்குநர் அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட அருட்தந்தை செல்வநாதன் பீரிஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

திருவிழா திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும்
இடம்பெற்றன.

இத்திருப்பலியில் ஓல்ரன் மற்றும் ஏனைய பணித்தள இறைமக்கள் கலந்து செபித்தனர்.

By admin