திருகோணமலை மறைமாவட்டத்தில் “யாரை அனுப்புவேன்” கண்காட்சி
இறைழைத்தலை ஊக்குவிக்கும் முகமாக திருகோணமலை மறைமாவட்ட திருப்பாலத்துவ சபையின் ஏற்பாட்டில் மறைமாவட்ட பங்குகள் மற்றும் துறவற சபைகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட “யாரை அனுப்புவேன்” கண்காட்சி ஆனி மாதம் 27, 28ஆம் திகதிகளில் நடைபெற்றது. மறைமாவட்ட திருப்பாலத்துவ சபை இயக்குநர் அருட்தந்தை யூட்…
