மரியாயின் சேனை தலைமன்னார் கியூரியா ஆச்சேஸ் விழா
மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை தலைமன்னார் கியூரியா ஆச்சேஸ் விழா ஆடி மாதம் 08ஆம் திகதி கடந்த புதன்கிழமை தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பஸ்ரியன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ்…
