பருத்தித்துறை புனித தோமையார் ஆலய வருடாந்த திருவிழா
பருத்தித்துறை புனித தோமையார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆனி மாதம் 24ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 02ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா…
