ஜெயபுரம் திருச்சிலுவை முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு போட்டி
ஜெயபுரம் திருச்சிலுவை முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு போட்டி ஆனி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி ஆசிரியர்கள் செல்வி யுவக்கீன்பிள்ளை ஞானேஸ்வரி மற்றும் திருமதி கோபிதாஸ் லக்சலா ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இயக்குனர் அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…
