Month: May 2026

நவீன தொடர்பாடலும் அதனால் உருவாகும் சவால்களும் தொடர்பான கருத்தமர்வு

தொடர்பாடலாண்டு சிறப்பு நிகழ்வாக யாழ்ப்பாண மறைக்கோட்ட இளையோரை இணைத்து முன்னெடுக்கப்பட்ட நவீன தொடர்பாடலும் அதனால் உருவாகும் சவால்களும் தொடர்பான கருத்தமர்வு சித்தரை மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய…

கோட்டைகட்டிய குளம் பிரதேசத்தில் விண்ணக மண்ணக அரசி அன்னை ஆலய திறப்புவிழா

அக்கராயன் கோட்டைகட்டிய குளம் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த விண்ணக மண்ணக அரசி அன்னை ஆலய திறப்புவிழா சித்திரை மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அல்பேன் சேகர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட…

திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதியுடன் யாழ். மறைமாவட்ட ஆயர் சந்திப்பு

யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி பேரருட்தந்தை ஆண்ட்ரே ஜோஸ்வோவிச் அவர்களை சந்தித்துள்ளார். இச்சந்திப்பு சித்திரை மாதம் 30ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள வத்திக்கான் தூதரகத்தில் நடைபெற்றது. திருத்தந்தையின் இலங்கைக்கான…

மன்னார் மரியாயின் சேனை கியூரியா ஆச்சேஸ் விழா

மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை மன்னார் கியூரியா ஆச்சேஸ் விழா சித்திரை மாதம் 22ஆம் திகதி புதன்கிழமை சாந்திபுரம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடைபெற்றது. சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருச்செபமாலை, சிறப்பு…

உடுவில் ஆர்க் மாற்றுத்திறனாளிகள் இல்ல விளையாட்டுப்போட்டி

உடுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆர்க் மாற்றுத்திறனாளிகள் இல்ல விளையாட்டுப்போட்டி சித்திரை மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. ஆர்க் பாடசாலை அதிபர் அருட்சகோதரி சாந்தினி சாந்தலிங்கம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இல்ல தலைவி அருட்சகோதரி தியோபின் குருஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்…