முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி தமிழினம் எதிர்கொண்ட பேரழிவின் நினைவுகளை முன்னிறுத்தி யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கடந்த 18ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
