“வந்து பாருங்கள்” இறை அழைத்தல் சிறப்பு நிகழ்வு
மாணவர்கள் மத்தியில் இறையழைத்தலை ஊக்குவிக்கும் நோக்கோடு யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட மற்றும் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருமட மாணவர்கள் இணைத்து முன்னெடுத்த “வந்து பாருங்கள்” இறை அழைத்தல் சிறப்பு நிகழ்வு ஆடி மாதம் 22ஆம் திகதி…
