டொண் பொஸ்கோ சலேசியன் சபை அருட்சகோதரிகள் அலெக்ஸாண்டர் லில்லி றோஸ், போல் மேரி மற்றும் கசு சவிர்லு ஆகியோரின் துறவற வார்த்தைப்பாட்டின் 25ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வு வைகாசி மாதம் 24ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்புத்துறை மணியந்தோட்டம் ஆக்சீலியம் சர்வதேச ஆங்கில பாடசாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நன்றி திருப்பலியும் தொடர்ந்து அருட்சகோதரிகளுக்கான கௌரவிப்பும் யூபிலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.

By admin