பிரான்ஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியக அமைதியின் அரசியாகிய மரியன்னை திருவிழா
பிரான்ஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வயல் மாதா என அழைக்கப்படும் அமைதியின் அரசியாகிய மரியன்னை திருவிழா பணியக இயக்குனர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை மதன்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 15ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திருவிழா…
