செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழிக்கு நீதிகோரி கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்
கொழும்பு கோட்டை புதையிரத நிலையம் முன்பாக யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழிக்கு நீதிகோரி முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் ஆடி மாதம் 30ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. அருட்தந்தையர்கள் ஜீவந்த பீரிஸ், சத்யவேல், மற்றும் செறாட் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்போராட்டத்தில்…
