அளம்பில் புனித அந்தோனியார் ஆலய தாத்தா – பாட்டியர் தின சிறப்பு நிகழ்வு
அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தாத்தா – பாட்டியர் தின சிறப்பு நிகழ்வு ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எமில் போல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து “தாத்தா – பாட்டியரோடு…
