மாரீசன்கூடல் புனித கயித்தார் ஆலய திருவிழா, தாத்தா பாட்டியர் தின சிறப்பு நிகழ்வு
மாரீசன்கூடல் புனித கயித்தார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆடி மாதம் 29ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி ஆவணி மாதம் 06ஆம் திகதி…
