Author: admin

யாழ். திருக்குடும்ப கன்னியர் மட முன்பள்ளி விளையாட்டுப்போட்டி

யாழ். திருக்குடும்ப கன்னியர் மட முன்பள்ளி விளையாட்டுப்போட்டி ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி காப்பாளர் அருட்சகோதரி ரீனா டயஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பந்து தள்ளுதல், ஆமை நடை, பழங்கள் சேகரித்தல், வளையம் போடுதல், கோப்பையில்…

யாழ். புனித அடைக்கல ஆலய மறைக்கல்வி மாணவர்களின் விளையாட்டுப்போட்டி

சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ். புனித அடைக்கல ஆலய மறைக்கல்வி மாணவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட விளையாட்டுப்போட்டி ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களின் வழிநடத்தலில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…

கரம்பொன் சிறிய புஸ்பம் மகளிர் மகாவித்தியாலய 110ஆவது ஆண்டு பாடசாலை தின நிகழ்வு

கரம்பொன் சிறிய புஸ்பம் மகளிர் மகாவித்தியாலய 110ஆவது ஆண்டு பாடசாலை தின நிகழ்வு ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி மெக்ரலின் மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலயத்தில் யாழ்.…

ஆனைக்கோட்டை பங்கின் செபமாலை பேரணி

ஆனைக்கோட்டை புனித அடைக்கலநாயகி ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி செபமாலையுடன் மானிப்பாய் பிரதான வீதியில் அமைந்துள்ள அன்னையின் திருச்சொருபத்தில் ஆரம்பமாகி புனித…

மானிப்பாய் பங்கு மக்களுக்கான சிறப்பு கருத்தமர்வு

இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மானிப்பாய் பங்கு மக்களுக்கான சிறப்பு கருத்தமர்வு ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. கழக இயக்குனர் அருட்தந்தை ஜேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தலைவர்…