நாரந்தனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் வழிநடத்தலில் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஆரம்பமாகி, புனித பேதுரு பவுல் ஆலயத்தை சென்றடைந்தது.

By admin