வட்டக்கச்சி கல்மடுநகர் புனித 10ஆம் பத்திநாதர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

12ஆம் திகதி புதன்கிழமை புனிதரின் கொடியுடன் வலயக்கொடிகளும் ஏற்றப்பட்டு ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 20ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை இரணைப்பாலை பங்குத்தந்தை அருட்தந்தை அஜித் சுலக்ஸன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin