கிளாலி புனித யாகப்பர் திருத்தல வருடாந்த திருவிழா
மிருசுவில் பங்கின் கிளாலி புனித யாகப்பர் திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ளு.து.ஞ. ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 16ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 23ஆம் திகதி வியாழக்கிழமை…
