பிரித்தானியா வோல்சிங்கம் மாதா திருத்தல ஆடி மாத திருவிழா
பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் மக்களின் பிரசித்தி பெற்ற மரியன்னையின் திருத்தலமாகிய வோல்சிங்கம் மாதா திருத்தல ஆடி மாத திருவிழா பிரித்தானிய தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக இயக்குனர் அருட்தந்தை எல்மோ அருள்நேசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை…
