மானிப்பாய் அருணோதயா முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு போட்டி
மானிப்பாய் அருணோதயா முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு போட்டி ஆடி மாதம் 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மானிப்பாய் புனித அன்னாள் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. முன்பள்ளி ஆசிரியர்கள் திருமதி கலிஸ்ரா சுபானந்தன் மற்றும் திருமதி அன்ரனீத்தா பாமினி கொலின் அஞ்சலோ ஆகியோரின்…
