பிரமந்தனாறு இறை இரக்க ஆண்டவர் திருத்தல வருடாந்த திருவிழா
தர்மபுரம் பங்கின் பிரமந்தனாறு இறை இரக்க ஆண்டவர் திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றேமன்ட் றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 08ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 11ஆம்…
மாந்தை, வவுனியா மறைக்கோட்டங்களில் சமூக மேய்ப்புபணி கருத்தமர்வுகள்
மன்னார் மறைமாவட்டம் மாந்தை, வவுனியா மறைக்கோட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கோட்ட சமூக மேய்ப்புபணி கருத்தமர்வுகள் அண்மையில் நடைபெற்றன. மாந்தை மறைக்கோட்ட கருத்தமர்வு சித்திரை மாதம் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாந்தை புனித லூர்து அன்னை ஆலயத்திலும் வவுனியா மறைக்கோட்ட கருத்தமர்வு 15ஆம் திகதி…
திருகோணமலை உவர்மலை குழந்தை இயேசு ஆலய அன்பிய வார சிறப்பு நிகழ்வு
தேசிய அன்பிய வாரத்தை முன்னிட்டு திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள அன்பிய வார சிறப்பு நிகழ்வு சித்திரை மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகி 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சேவியர் ரஜீவா அவர்களின்…
கள்ளிக்கட்டைக்காடு இறை இரக்க தியான இல்ல நற்செய்தி பெருவிழா
மன்னார் மறைமாவட்டம் உயிலங்குளம் கள்ளிக்கட்டைக்காடு இறை இரக்க தியான இல்லத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட நற்செய்தி பெருவிழா சித்திரை மாதம் 08ஆம் திகதி ஆரம்பமாகி 12ஆம் திகதி வரை நடைபெற்றது. தியான இல்ல இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் முண்டேகாட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…
உடுகம பங்கு மக்களின் திருயாத்திரையும் கள அனுபவ பயணமும்
காலி மறைமாவட்டம் உடுகம பங்கு மக்கள் இணைந்து முன்னெடுத்த திருயாத்திரையும் கள அனுபவ பயணமும் சித்திரை மாதம் 11,12,13ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லசந்த சஞ்சீவ பொன்சேகா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குமக்கள் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மறைமாவட்டங்களை…
