யாழ். மறைமாவட்ட குருவும் கூழாமுறிப்பு பங்குத்தந்தையுமான அருட்தந்தை கான்ஸ்போவர் அவர்களின் அன்புத்தாயார் திருமதி மரியாம்பிள்ளை வரவணிக்கம் அவர்கள் ஆடி மாதம் 11ஆம் திகதி சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.
