நற்கருணைநாதர் சபை இலங்கை மாகாண முதல்வராக அருட்தந்தை யஸ்ரின் சௌகான் அவர்கள் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
நற்கருணைநாதர் சபை இலங்கை மாகாண புதிய தலைமைத்துவ குழு நிர்வாக தெரிவு புரட்டாதி மாதம் 03ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
இத்தெரிவில் அருட்தந்தை யஸ்ரின் சௌகான் அவர்கள் மாகாண முதல்வராகவும் அருட்தந்தையர்கள் நிலிந்ற குணசேகர, றொஜர் ஜோண்சன் பெர்னாண்டோ, அன்ரனி மார்க்கஸ், மனுவல் ஆசீர்வாதம் ஆகியோர் மாகாண ஆலோசகர்களாகவும் அருட்தந்தை மார்க்கஸ் கொடிப்பிலி அவர்கள் மாகாண நிதியாளராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

