செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் யாத்திரைத்தல திறப்பு விழாவும் அர்ச்சிப்பும்
செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் யாத்திரைத்தல கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் திறப்பு விழாவும் அர்ச்சிப்பும் ஆவணி மாதம் 10ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…
