Category: What’s New

புதுக்குடியிருப்பு பங்கில் தாத்தா – பாட்டியர் தின சிறப்பு நிகழ்வு

புதுக்குடியிருப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட தாத்தா – பாட்டியர் தின சிறப்பு நிகழ்வு ஆவணி மாதம் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித சூசையப்பர் ஆலய முன்றலில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கிளறேசியன் சபை அருட்தந்தை வரதன் குலாஸ் அவர்களின்…

உள ஆற்றுப்படுத்தல் செயலமர்வு

யாழ். அகவொளி உள ஆற்றுப்படுத்தல் நிலையத்தினால் கிளிநொச்சி வேம்பொடுகேணி இலங்கைத் திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் 6-11ஆம் தர மாணவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட உள ஆற்றுப்படுத்தல் செயலமர்வு ஆவணி மாதம் 06ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை முதல்வர் திரு.…

யாழ். புனித மரியன்னை பேராலய வருடாந்த திருவிழா

யாழ். புனித மரியன்னை பேராலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 15ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. 06ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 13ஆம் திகதி வியாழக்கிழமை செபமாலை…

எழுவைதீவு புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா

எழுவைதீவு புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுஸன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 15ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. 06ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை…

மன்னார் முருங்கன் டொன் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலை ‘கோடைகால சிறப்பு முகாம்’

மன்னார் முருங்கன் டொன் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலை மாணவர்களின் இரண்டாம் தவணை விடுமுறையை பயனுள்ளதாகவும் மகிழ்ச்சிகரமாகவும் மாற்றும் வகையில் முன்னெடுக்கப்பட்ட ‘கோடைகால சிறப்பு முகாம்’ ஆவணி மாதம் 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி 08ஆம் திகதி சனிக்கிழமை வரை அங்கு நடைபெற்றது.…