09 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான Orange ball ரெனிஸ் போட்டி
கொழும்பு றோயல் கல்லூரி ரெனிஸ் கழகத்தினால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட 09 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான Orange ball ரெனிஸ் போட்டி ஒக்டேபார் மாதம் 17 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு றோயல் கல்லூரி ரெனிஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய…
