மானிப்பாய் பங்கின் கட்டுடை மடுமாதா ஆலய வருடாந்த திருவிழா
மானிப்பாய் பங்கின் கட்டுடை மடுமாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பரமதாஸ் பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 13ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 15ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…
