யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கான சேவைநலன் பாராட்டு நிகழ்வு
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டு ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கான சேவைநலன் பாராட்டு நிகழ்வு பங்குனி மாதம் 20ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கல்லூரி மத்தியூஸ் மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன்…
