Author: admin

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை கவலை

இலங்கை அமைச்சரைவயில் முன்மொழியப்பட்டு ஆவணி மாதம் 07ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கவலை தெரிவித்துள்ள இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை நீதித்துறையின் சுயாதீனம், சட்டத்தின் ஆட்சி மற்றும் அதிகாரப்…

தீவக மறைக்கோட்ட பங்கு பீடப்பணியாளர்களுக்கான உருவாக்க பயிற்சி

தீவக மறைக்கோட்ட பங்கு பீடப்பணியாளர்களுக்கான உருவாக்க பயிற்சி ஆவணி மாதம் 20,21ஆம் திகதிகளில் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட பீடப்பணியாளர் இணைப்பாளரும் எழுவைதீவு பங்குத்தந்தையுமான அருட்தந்தை பொன்ராசா டினுஸன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பயிற்சியின் முதல்நாளில் ஊர்காவற்துறை…

ஆயருடனான சந்திப்பு

பிரித்தானியா நாட்டு உயர்ஸ்தானிகர் திரு. அன்று பற்றிக் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு ஆவணி மாதம் 19ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

மண்ணித்தலை புனித செபஸ்தியார் திருத்தல வருடாந்த திருவிழா முன்னாயத்த கலந்துரையாடல்

பூநகரி பங்கிற்குட்பட்ட மண்ணித்தலை புனித செபஸ்தியார் திருத்தல வருடாந்த திருவிழா முன்னாயத்த கலந்துரையாடல் ஆவணி மாதம் 19ஆம் திகதி கடந்த புதன்கிழமை பூநகரி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர் மற்றும் பிரதேச கலாசார…

தீவக மறைக்கோட்ட நீதி சமாதான ஆணைக்குழு உருவாக்கல் கூட்டம்

தீவக மறைக்கோட்ட நீதி சமாதான ஆணைக்குழு உருவாக்கல் கூட்டம் ஆவணி மாதம் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல மண்டபத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட முதல்வரும் இணைப்பாளருமான அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ்…