அருட்தந்தை ஜோசப் ஜெயசீலன் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு
யாழ். மறைமாவட்ட குருவும் ஆயர் எமிலியானுஸ்பிள்ளை ஓய்வுநிலை குருக்கள் இல்ல பொறுப்பாளருமான அருட்தந்தை ஜோசப் ஜெயசீலன் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு வைகாசி மாதம் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இளவாலை பத்தாவத்தை புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. இளவாலை…
