தீவக மறைக்கோட்டப் பங்கு அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான அன்பிய பயிற்சியும் ஒன்றுகூடலும்
யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தீவக மறைக்கோட்டப் பங்கு அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான அன்பிய பயிற்சியும் ஒன்றுகூடலும் வைகாசி மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல மண்டபத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட அன்பிய இணைப்பாளர் அருட்தந்தை…
